தெற்கு வாசல் எழுத்தாணிக்காரத் தெருவை சேர்ந்த அசோக் என்பவரது மகள் 21 வயதான ஜனனி தொடர்ந்து செல்போன் உபயோகித்து வந்ததை ஜனனியின் அண்ணன் தினேஷ் குமார் நடித்துள்ளார் இதனால் யாரிடமும் பேசாமல் இருந்து வந்த ஜனனி நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து தெற்கு வாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை