மதுரையைச் சேர்ந்தவர் கண்ணன் இவர் எஸ் எஸ் காலனி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்றில் வெளிநாட்டிற்கு செல்வதற்காக மூன்று லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார் இந்த நிலையில் தைவான் நாட்டிற்கு அனுப்பப்பட்ட கண்ணன் அங்கு 14 நாட்கள் மட்டுமே இருக்க உரிமம் பெற்று இது குறித்து தனியா நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது பதில் வரவில்லை இதனால் மீண்டும் நண்பர்கள் உதவியுடன் தமிழகம் வந்த அவர் எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் தனியார் நிறுவன உரிமையாளர்கள் மீது புகார்