அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை டிஜிபி அலுவலகத்தில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் புகார் மனு அளித்துள்ளனர். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழகம் தழுவிய அளவில் போராட்டம் நடைபெறும் என அவர்கள் தெரிவித்தனர்