தர்மபுரி ஒன்றியம் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் செம்மாண்ட குப்பம் பகுதியில் முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்கள் முகாமை தொடக்கி வைத்தார். முன்னாள் அமைச்சர் திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன். ஒன்றிய கழக செயலாளர் பிரபுராஜ் சேகர். கோட்டாட்சியர் காயத்ரி தர்மபுரி தாசில்தார் சவுக்கத் அலி. மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் நிலவழகன். முகாமில் முன்னில வைத்தியர் இம்முகாமில் அனைத்து துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து