புதுக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் இருந்து ஆட்சியர் அலுவலகம் வரை வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஒட்டுமொத்த தரிசையில் விடுப்பு எடுத்து பேரணி மற்றும் தரண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வருவாய் துறையின் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து பேரணி நடத்தியதால் மாவட்டத்தில் வருவாய் அலுவலகங்களில் பணி ஸ்தம்பித்தது.