சாத்தூர் அருகே இருக்கன்குடி பகுதியைச் சேர்ந்தவர் காந்தி ராஜ் இவர் சாத்தூர் பேருந்து அருகே டாஸ்மார்க் மாதிரி வைத்து அக்டோபர் பத்தாம் தேதி 2023 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார் இந்த கொலை சம்பவத்தில் எட்டு பேர் மீது நகர்ப போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற இந்த நிலையில் இன்று இரு இளைஞர்களுக்கு ஆயுத தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு வைத்தார் மீது உள்ள ஐந்து பேரை விடுதலை செய்தார்