VNR;290825 VINAYAKAR SATHURTHI RALLY.mp4 *விருதுநகரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் விஜர்சன ஊர்வலம் ஆர்எஸ்எஸ் தென் பாரத தலைவர் வன்னிய ராஜன் பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் பென்டகன் ஜி பாண்டுரங்கன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு*