Download Now Banner

This browser does not support the video element.

புதுக்கோட்டை: விஜய் வந்ததால் அதிமுக திமுக இடையே வாழ்வா சாவா வந்துவிட்டது TNSTC வாசலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு முதல் தொழிலாளர்கள் பேச்சு

Pudukkottai, Pudukkottai | Aug 28, 2025
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு பணியில் உள்ள ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஒருங்கிணைந்து 11-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் உரையாற்றியவர்கள் விஜய் வருகையால் அதிமுக திமுக இடையே வாழ்வா சாவா போட்டி வந்து விட்டதாக உரையாற்றியது பரபரப்பை ஏற்படுத்தியது.
Read More News
T & CPrivacy PolicyContact Us