Download Now Banner

This browser does not support the video element.

ஆலந்தூர்: குறித்த நேரத்திற்கு பிரச்சாரம் செய்யும் இடத்திற்கு வர வேண்டும் - விமான நிலையத்தில் விஜய்க்கு திருமா அட்வைஸ்

Alandur, Chennai | Sep 28, 2025
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விஜய் குறித்த நேரத்தில் பிரச்சார இடத்திற்கு வந்திருந்தால் எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்பட்டிருக்காது இதனை அவர் திட்டமிட வேண்டும் என்றார்
Read More News
T & CPrivacy PolicyContact Us