இலுப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய பகுதி மேடு காடுபட்டி கிராமத்தை சேர்ந்த செந்தில் என்பவருக்கு சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பம் ஆக்கியதாக 23 ஆண்டு சிறை தண்டனை விதித்தார் மகிலா நீதிமன்றத்தில் நீதிபதி கனகராஜ். குழந்தை திருமணம் செய்து வைத்ததாக செந்தில் உறவினர்கள் ஆறு நபர்களுக்கு மூன்று ஆண்டு சிறிதுண்டனை விதித்தார்.