Download Now Banner

This browser does not support the video element.

பென்னாகரம்: ஓகேனக்கல்லுக்கு  காவிரி ஆற்றில் நீர் வரத்து 18000 கன அடியாக குறைந்துள்ளது அருவியில் குளிக்க தடை நீடிக்கிறது, பரிசல் இயக்க மட்டும் அனுமதி..

Pennagaram, Dharmapuri | Sep 8, 2025
ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து குறைந்து  தொடர்ந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து மேலும் குறைந்து வினாடிக்கு 18 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இருப்பினும் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ். ஐந்தருவி போன்ற அருவிகளில் தண் ணீர் ஆர்ப்பரித்து கொட்டில்யது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து
Read More News
T & CPrivacy PolicyContact Us