திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் கணவன் மனைவி இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார் இந்த விபத்து குறித்து சிவசங்கர் அளித்த புகாரின் பேரில் விபத்து ஏற்படுத்திய தமிழ்ச்செல்வன் மீது நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.