செவிலியர்களுக்கான கலந்தாய்வு இன்று நடைபெறும் என அறிவிப்பு வெளியான பிறகு கடைசி நேரத்தில் அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது. இதனால் செவிலியர்கள் புதுக்கோட்டை இணை இயக்குனர் அலுவலகத்தில் தங்களை அலங்கரிக்கப்படுவதாகவும் பணம் பெற்றுக் கொண்டு மாறுதல் தருவதாகவும் கூறி திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கை ஏறி வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.