சேதுபாவாசத்திரம் அருகே உள்ள குண்டாமரை காடு கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி பிரியா சுப வைரவன் தம்பதியினர் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் தற்போது ஊருக்கு திரும்பியுள்ளார் இந்நிலையில் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது தாய் வீட்டிற்கு சென்ற லட்சுமி பிரியா சம்பவத்தன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு