விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சியில் இந்துமுன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. காரியாபட்டி அரசு மருத்துவமனை சாலையில் இருந்து புறப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலம் காரியாபட்டி முக்குரோடு, மெயின் பஜார், பேருந்து நிலையம், காவல் நிலையம், சின்ன காரியாபட்டி வழியாக சென்றது. அதனைத் தொடர்ந்து காரியாபட்டி தெற்காற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்