செல்லூரில் பொன்னையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து நாட்களாக பொன்னையா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது இதனால் நேற்றைய தினம் மதுபோதையில் இருந்த அவரது மனைவி கருப்பாயி மற்றும் மகன் மணிகண்டன் ஆகிய இருவரும் கொன்னையாவை சரமாரியாக தாக்கி அறிவாளால் தலையில் வெட்டியுள்ளனர் பொன்னையா அரசு மருத்துவமனையில் அனுமதி மனைவி மற்றும் மகன் மீது போலீசார் வழக்கு பதிவு