காசி பாளையத்தில் இருசக்கர வாகனத்துடன் நின்று நண்பருடன் பேசிக் கொண்டிருந்த முத்தன் மீது பாலசுப்பிரமணியன் போட்டி வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் பலத்த காயம் ஏற்பட்ட முத்தனை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதித்தார் அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் உயிரிழந்த பட்டதாக தெரிவித்ததன் பேரில் செல்லக்கண்ணு அளித்த புகாரின் பேரில் பாலசுப்பிரமணியம் மீது சின்ன தாராபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.