சிவகங்கை மாவட்டம் கண்டாங்கிப்பட்டி குரூப், சாணிப்பட்டி கிராமத்தில் ஆடுமேய்க்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த 2 கொத்தடிமை தொழிலாளர்கள் மற்றும் 1 கொத்தடிமை குழந்தை தொழிலாளர் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட மூவருக்கும் கொத்தடிமை மறுவாழ்வு நிதியிலிருந்து தலா ரூ.30,000, மொத்தம் ரூ.90,000 நிவாரணத் தொகை மாவட்ட ஆட்சித்தலைவர் கா. பொற்கொடி அவர்களால் வழங்கப்பட்டது.