தமிழ்நாடு தமிழ்நாடு மாநில நீருக்கு அடியிலான விளையாட்டு சங்கமா மற்றும் தூத்துக்குடி மாவட்ட உளநீர் விளையாட்டு கழகம் சார்பில் தூத்துக்குடி கேம்ஸ் விழாவில் வைத்து முதல் முறையாக ஐந்தாவது மாநில அளவிலான பின்ஸ் துடுப்பு நீச்சல் போட்டி நடத்தப்பட்டது. இந்த நீச்சல் போட்டியில் சென்னை கோயம்புத்தூர் திருப்பூர் சேலம் ஈரோடு தேனி மதுரை திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆண் பெண் நீச்சல் வீரர்கள் கலந்து கொண்டனர்.