திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள சிக்கந்தர் தர்காவில் இஸ்லாமியர்கள் நேர்த்தி கடன் செலுத்த போலீசார் அனுமதி மறுத்த நிலையில் அனைத்து கட்சியினர் சார்பில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கைது திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு