தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்த விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் குறுவை தொகுப்பு திட்டம் இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. அதனை உடன் வழங்க வேண்டும். கொள்முதல் நிலையங்களை கூடுதலாக திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி பேசினர்.