பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் அதிமுக வட்டக் கழகச் செயலாளர் மரக்கடை சரவணன் ஜெய்ஹிந்த்ரம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் திமுகவில் இணையும் நிகழ்வு இன்று நடைபெற்றது பின்னர் செய்தியாளர்களிடம் பேசி அமைச்சர் மூர்த்தி நார்வே நாட்டில் தான் மேற்கே சூரியன் மதுரை மேற்கில் உதிக்காது என செல்லூர் ராஜு கூறியதற்கு பொறுத்திருந்து பாருங்கள் என அமைச்சர் மூர்த்தி பதிலடி