வாணிஒட்டு அணைத்திட்டத்தினை மீண்டும் செயப்படுத்திட வழியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான வாணிஒட்டு அணைத்திட்டத்தினை மீண்டும் செயப்படுத்திட வழியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்