திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் ராஜகோபுரம் எதிர்புறத்தில் உள்ள சன்னதி தெருவில் பொதுமக்களுக்கு இடையூறாக மூன்று புறத்திலும் ஆட்டோக்கள் நிறுத்துவதால் நடப்பதற்கு கூட வழியில்லாமல் பக்தர்கள் மற்றும் உள்ளூர் வாசிகள் சிரமப்படுகின்றனர் ஆட்டோக்களுக்கு ஒரு வழி பாதையாக மாற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க கோரி பக்தர்கள் மற்றும் உள்ளூர் வாசிகள் கோரிக்கை