கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.35க்குட்பட்ட பகுதிகளிலுள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இடையர்பாளையம் சாலை, வி.ஆர்.ஜி.திருமண மண்டபத்தில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு முகாமினை மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்