கோடங்கிபட்டியில் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற இருக்கும் திமுக முப்பெரும் விழா முன்னேற்பாடு பணிகளை குறித்து அமைச்சர் நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அதனை தொடர்ந்து செய்தியாளரிடம் 2026 சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் தேர்தல் வெற்றிக்கான முதல் அஸ்திவாரத்தை செந்தில் பாலாஜி முப்பெரும் விழாவின் மூலம் அமைத்துள்ளார்.