கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகே ஜம்பை கிராமத்தில் செயல்படும் ஊராட்சி அரசு நடுநிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட போது சாப்பாட்டில் பள்ளி இருந்துதால் மாணவ மாணவியர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்