நீலகிரி வளர்ச்சியை நோக்கிய வட்டாரம் திட்டத்தின் கீழ் உள்ளூர் கைவினைஞர்களின் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையிலும், பழங்குடியினர் மக்கள் தயாரிக்கப்படும் கைவினை பொருட்களின் அரங்குகளை இன்று மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்து பார்வையிட்டார்.நீலகிரி மாவட்டத்தில் வளர்ச்சியை நோக்கிய வட்டாரம் திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டாரம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது