Download Now Banner

This browser does not support the video element.

சிவகாசி: சர்வதேச அளவிலான சிலம்ப போட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற சிவகாசியை சார்ந்த சிலம்ப வீரர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

Sivakasi, Virudhunagar | Aug 26, 2025
தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகளில் வெற்றி பெற்று சர்வதேச அளவிலான போட்டிக்கு தேர்வான சிவகாசியை சேர்ந்த வீரர் வீராங்கனைகளுக்கு பாராட்டு குவிகிறது... சிவகாசி பகுதி பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ- மாணவிகள் 16 பேர் அண்மையில் கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகளில் பங்கேற்றனர். போட்டிகளில் நாடு முழுவதிலுமிருந்து 800-க்கும் மேற்பட்
Read More News
T & CPrivacy PolicyContact Us