Download Now Banner

This browser does not support the video element.

இளையாங்குடி: கலங்காதன்கோட்டை பகுதியில் பெண் எலி மருந்து குடித்து தற்கொலை – போலீசார் விசாரணை

Ilayangudi, Sivaganga | Sep 6, 2025
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள கலங்காதன்கோட்டை பகுதியை சேர்ந்த கேசவர்த்தினி என்பவர், பால்ராஜ் என்பவருடன் திருமணம் ஆனவர். திருமணத்திற்கு பின் குழந்தை இல்லாத காரணத்தால் அடிக்கடி வீட்டில் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Read More News
T & CPrivacy PolicyContact Us