சிவகாசி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மதிமுகவின் 25- நிர்வாகிகள் தங்களுடைய தனிப்பட்ட சொந்தக் காரணங்களுக்காக அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். கடந்த 21- ஆண்டுகளாக மதிமுகவில் பயணித்த தாங்கள், அக்கட்சியின் சார்பில் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக நடத்திய அனைத்துப் போராட்டத்திற்கும் ஒத்துழைப்பு அளித்த மதிமுக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர்