தர்மபுரி பச்சமுத்து கல்வி நிறுவனங்களின் தலைவர் பாஸ்கரின் சாதனைகள் குறித்த நூலை புலவர் ஞானசம்பந்தம் வெளியிட்டார் தர்மபுரி பச்சமுத்து கல்வி குழுமங்களின் தலைவர் பச்சமுத்து பாஸ்கர் ஏழை மாணவர்களுக்கு பச்சமுத்து கல்வி அறக்கட்டளை மூலம் நிதி உதவி வழங்கி இதுவரை 110 பேர் மருத்துவராகவும், 363 பேர் பொறியாளராகவும், 75 பேர் வேளாண் பட்டதாரிகளாகவும் உருவாகியுள்ளனர். மேலும் தர்மபுரி மாவட்டத்தில் புளி வணி