தூத்துக்குடி மாநகராட்சியின் 17வது மாநகராட்சி ஆணையராக எஸ்.பிரியங்கா ஐஏஎஸ் இன்று காலை தூத்துக்குடி மாநகராட்சியில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு மாநகராட்சியின் நகர் நல அலுவலர், மாநகராட்சி பொறியாளர், துணை ஆணையர் ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.