கரூர் மன்மங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட வள்ளியப்பம்பாளையத்தில் அமைந்துள்ள ரத்தின விநாயகர் நல்லாயி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பொதுமக்கள் கொண்டு வந்த புனித திருத்துத்தினை ராஜகோபுரத்தில் உள்ள கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேக விழாவினை நடத்தினார் .