தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த மிட்டாரெட்டி அள்ளி ஊராட்சியில் உள்ள கோம்பேரி கிராமத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல், கரும்பு, மஞ்சள், ராகி, சோளம் போன்ற பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தங்கள் பகுதியில் விளையும் பயிர்களை விற்பனைக்கு சந்தை கொண்டு செல்ல போதிய சாலை வசதியில்லாததாலும் சாலையின் குறுக்கே நீர்வழி தடம் உள்ளதால் மழைகாலங்களில் வழிதடங்கள் முற்றிலும் தண்ணீரால் சூழபடுவதால் பள்ளி செல்லும் மாணவ