உடையார்பாளையம்: சட்ட மாமேதை அம்பேத்கர் பிறந்தநாள் விழாவையொட்டி, பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு விசிக சார்பில் மாலை அணிவிப்பு