Download Now Banner

This browser does not support the video element.

கந்தர்வகோட்டை: விநாயகர் சிலை செய்ய வளவம்பட்டியில் சிறுவர்களுக்கு பணம் வழங்கிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடியோ வைரல்

Gandarvakkottai, Pudukkottai | Aug 28, 2025
காரில் சென்று கொண்டிருந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இடம் வளவம்பட்டி கிராமத்தில் விநாயகர் சிலை செய்ய உண்டியல் மூலம் பணம் கேட்ட சிறுவர்கள் . கேட்ட பணத்தை முழுவதுமாக வழங்கியதால் சிறுவர்கள் மகிழ்ச்சி. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Read More News
T & CPrivacy PolicyContact Us