வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள விஐடி தனியார் பல்கலைக்கழகத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் 10வது மண்டலத்தின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு புதுச்சேரி ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையங்களுக்கான வருடாந்திர மதிப்பாய்வு பணிமனை நடைபெற்றது