அரியலூர் நகர்மன்ற சாதாரண கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் இன்று நடைப்பெற்றது. நகராட்சி தலைவர் சாந்தி கலைவாணன் தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்தில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. மேலும் நகராட்சியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், நடைப்பெற்று வரும் பணிகள் குறித்தும் விவாதிக்கபட்டது.