திருமாநிலையூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு சார்பில் 23 மாதகால ஓய்வூதிய பலன்கள் உடனடியாக வழங்க கோரி ஒன்னு நாலு 2003 க்கு பின் பணியில் சேர்ந்தவருக்கு பழைய ஓய்வு திட்டத்தை வழங்க கோரி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக தேர்தல் கால வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.