ஸ்ரீவில்லிபுத்தூர் மெயின் பஜாரில் உள்ள போத்தீஸ் ஜவுளிக்கடையில் வருமான வரித்துறை என தற்போது சோதனை இட்டு வருகின்றனர் பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் அங்கு சோதியில் ஈடுபட்டு வருகின்றனர் கடைக்குள் வாடிக்கையாளர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது கடையை தற்போது மூடிய நிலையில் உள்ளே வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டு வருகின்றனர்