Download Now Banner

This browser does not support the video element.

இராஜபாளையம்: ஓடும் பேருந்தில் நகை திருடிய வழக்கில் ஐந்து பேர் கைது ராஜபாளையம் பகுதியில் நடந்த சம்பவத்தில் காவல்துறை நடவடிக்கை

Rajapalayam, Virudhunagar | Sep 19, 2025
*விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் ஓடும் பேருந்தில் நகை திருடிய கும்பல் கைது! இரண்டு பெண்கள் உள்பட ஐந்து பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்!* விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து முறம்பு நோக்கி கடந்த மாதம் 17ஆம் தேதி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அது சமயம் பேருந்தில் முறம்பு பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை கிருபை மற்றும் மற்றொரு பெண் இருவர் ப
Read More News
T & CPrivacy PolicyContact Us