முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் அரசு ஊழியர்களுக்கான வாலிபால் போட்டியில் 20 அணிகள் பங்கு பெற்றது இந்த போட்டியை மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி அவர்கள் தொடங்கி வைத்தனர் அதேபோல் பள்ளி மாணவ மாணவிகளுக்கான கபடி போட்டி லாங் ஜம்ப் போட்டி நடைபெற்றது 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர்.