கொடுமுடி வேலாயுதம்பாளையம் சாலையில் சைக்கிளில் சென்ற நபர் புகழி நகர் பிரிவு சாலையை கடக்க முயன்ற பொழுது வேகமாக வந்த இருசக்கர வாகனம் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது இந்த விபத்தில் ராஜேந்திரனுக்கு படுகாயம் ஏற்பட்டது இந்த விபத்து தொடர்பாக ராஜேந்திரன் மகன் தினேஷ் பாபு அளித்த புகாரில் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் விபத்து ஏற்படுத்திய நபர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் .