Download Now Banner

This browser does not support the video element.

புதுக்கோட்டை: குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி, CEO அலுவலகத்தில் ஆற்றிய உரையை கேட்டு அரங்கமே வியந்த பின்னணி

Pudukkottai, Pudukkottai | Aug 22, 2025
மாற்றுத்திறனாளியான கோபிநாத் குருப் 2 தேர்வில் வெற்றி பெற்று அரசு பதவி ஏற்றார். CEO அலுவலகத்தில் உயர்வுக்கு படி என்ற நிகழ்வில் உரையாற்றிய கோபிநாத் மாற்றுத்திறனாளி தான் எவ்வாறு படிப்பை முடித்தேன் என கூறியது அனைவருக்கும் கண்ணீர் மல்கும் நிகழ்வாக அமைந்தது.
Read More News
T & CPrivacy PolicyContact Us