தர்மபுரி அண்ணா நகர் எம்ஜிஆர் நகர் நடு மாரியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் 44 ஆம் ஆண்டு மாரியம்மன் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி அளவில் நடைபெற்றது இதனை முன்னிட்டு புதன்கிழமை காலை 5:30 மணிக்கு மேல் 6:30 மணிக்குள் கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது