காரைக்குடியில் இருந்து தஞ்சை நோக்கி சென்ற அரசு பேருந்து கந்தர்வகோட்டை அருகே புனன்குளம் கிராமம் அருகே செல்லும் பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் மூன்று நபர்கள் காயம். காயமடைந்தவர்களை பொதுமக்கள் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் போலீசார் விசாரணை.