விளாங்குடியில் நாய் வளர்ப்பதில் ஏற்பட்ட தகராறு தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் ஆக வேலை பார்த்து வரும் முருகேஷ் பாண்டியன் என்பவரை அதே பகுதியைச் சேர்ந்த நரேஷ் குமார் என்ற இளைஞர் மது போதையில் அறிவாளார் வெட்டியதால் நரேஷ் குமார் மீது கூடல் புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை