வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் வகையில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதிக்கு வரும் ஒன்றாம் சுற்றுப்பயணம் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய அதிமுகவினர்