Download Now Banner

This browser does not support the video element.

வேலூர்: சத்துவாச்சாரி ஆட்சியர் அலுவலகம் எதிரே எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு மாரத்தான் போட்டி மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

Vellore, Vellore | Sep 10, 2025
வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே எய்ட்ஸ் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டியினை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி குடியரசுத்து துவக்கி வைத்தார் 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு
Read More News
T & CPrivacy PolicyContact Us